Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அது பொய்... விஜய் தரப்பு மறுப்பு

அது பொய்... விஜய் தரப்பு மறுப்பு

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (10:42 IST)
கபாலி படத்தைப் பார்த்த விஜய், எனக்கும் இதேபோல் ஒரு கதை தயார் செய்யுங்கள் என்று விஜய் ரஞ்சித்திடம் கேட்டதாக ஒரு வதந்தி உலவியது.


 


இந்நிலையில், தாணு ரஞ்சித் இயக்கும் படத்தை தயாரிக்க உள்ளதாகவும், அதில் விஜய்யை நடிக்க வைக்க முயற்சிப்பதாகவும் இன்னொரு செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், உண்மை என்ன?
 
விஜய் பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். ஒரு படம் தயாரிப்பில் இருக்கும் போதே அடுத்தப் படத்தை தீர்மானிக்கும் வழக்கமுடையவர் விஜய். அவரிடம் கதை சொல்ல பல இயக்குனர்கள் காத்திருக்கின்றனர். ஆனால், இதுவரை விஜய் யாரிடமும் கதை கேட்கவில்லை என கூறப்படுகிறது.
 
விஜய் ரஞ்சித்திடம் தனக்காக கதை செய்ய சொன்னதாக வந்த செய்தியில் உண்மையில்லை, அது வெறும் வதந்தி என விஜய் தரப்பு மறுத்துள்ளது. அதேபோல் மீண்டும் தாணு தயாரிப்பில் விஜய் நடிக்கிறார் என்பதும் கற்பனை செய்தியே என திட்டவட்டமாக கூறுகின்றனர்.
 
பரதன் படம் முடிவதற்குள், யார் தனது அடுத்தப் படத்தை இயக்குவார் என்பதை விஜய் தீர்மானிக்க உள்ளார். 
 
அதன் பிறகு மட்டுமே உண்மை தெரியவரும்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சம்பளமே வாங்காமல் சிம்பு படத்தை இயக்குகிறாரா வெற்றிமாறன்? என்ன காரணம்?

’டூரிஸ்ட் பேமிலி’ இயக்குனரை வளைக்க முயற்சிக்கும் சிம்பு, தனுஷ், எஸ்கே.. பட்டியலில் இணைந்த தெலுங்கு நடிகர்..!

அஜித்தின் அடுத்த பட சம்பளம் இத்தனை கோடியா? விஜய்யை நெருங்கிவிட்டாரா?

சிம்பு - சந்தானம் மோதலால் படமே டிராப்பா? பார்க்கிங் இயக்குனரின் பரிதாப நிலை..!

பூனம் பாஜ்வாவின் அழகிய கேண்டிட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments