Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோ ஆகும் எண்ணம் இல்லை – பிரபல நடிகர் ஓபன் டாக்

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (21:35 IST)
தமிழ் சினிமாவில் இப்போதைக்கு டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக இருப்பவர் பிரபல நடிகர் அர்ஜய். இவர் நான் சிகப்பு மனிதன், நாய்கள் ஜாக்கிரதை, சண்டைக் கோழி-2,  உள்ளிட்ட பல படங்களில் அட்டகாசமாக நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன் திரையுலக பயணம் பற்றி அவர் கூறுமையில்,  புதிதாக திரைக்கு வருகின்றவர்கள் தங்களை நிலைநிறுத்தவும்,  ஒரு  வெற்றிக்காவும்  நிறைய போராட வேண்டியதுள்ளது;.

நான் நடித்து வரும் அண்ணாத்த, சுல்தான் ஆகிய படங்கள் என்னை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் என எதிர்ப்பார்க்கிறேன். எனக்கு  ஹிரோவாக நடிக்க ஆசையில்லை; நல்லவிதமான காதாப்பாத்திரங்கள் மூலம்  மக்களிடம் செல்லவே விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி, கார்த்தி வரிசையில் அர்ஜூன் பட டைட்டிலில் சிவகார்த்திகேயன்! - மதராஸி First Look Poster!

பொய் செய்தி.. எந்த விபத்தும் ஏற்படவில்லை.. நலமாக இருக்கிறேன்: யோகிபாபு

நடிகர் யோகிபாபு சென்ற கார் விபத்து.. திரையுலகினர் அதிர்ச்சி..!

மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments