Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா தடுப்பூசிக்கும் விவேக்கின் மாரடைப்புக்கும் சம்மந்தம் இல்லை!

Webdunia
வெள்ளி, 16 ஏப்ரல் 2021 (17:28 IST)
நடிகர் விவேக் இன்று மாரடைப்புக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர்களில் ஒருவரான விவேக்குக்கு இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டதை  வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு எக்மோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறார் என சொல்லப்படுகிறது. 

சில தினங்களுக்கு முன்னர்தான் அவர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். அதனால் தடுப்பூசியையும் மாரடைப்பையையும் இணைத்து செய்திகள் சமூகவலைதளங்களில் வெளியாக ஆரம்பித்தன. ஆனால் தடுப்பூசிக்கும் இப்போதைய அவரது மாரடைப்புக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என மருத்துவ வட்டாரங்கள் கூறியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments