Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னணி நடிகருக்கு கொரோனா... மருத்துவமனையில் அனுமதி!

Webdunia
வியாழன், 13 மே 2021 (18:55 IST)
நடிகர் டேனியல் பாலாஜி உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.

நடிகர் டேனியல் பாலாஜி தமிழ் சினிமாவில் முக்கியமான வில்லன் நடிகர்களில் ஒருவர். வேட்டையாடு விளையாடு மற்றும் பொல்லாதவன் ஆகிய படங்களில் தன் தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்தவர். இப்போது சில படங்களில் நடித்து வரும் திடீரென்று உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மேற்பட்ட சோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது,

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments