Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணவனின் காலைக் கழுவிய நீரைக் குடித்த மனைவி…சுமந்த ராமன். வைரல் வீடியோ

Webdunia
புதன், 14 அக்டோபர் 2020 (19:02 IST)
உலகம் நாகரீகத்தின் பாதையில் அடியெடுத்து வைத்து எத்தனையோ ஆண்டுகளாகி விட்டது.

ஆனாலும் இன்னும் பழைமையின் பிடியில் இந்தியா சிக்குண்டு இருக்கிறது என்பதற்கு ஆங்காங்கே நடந்துவரும்  சாதிக் கொடுமைகளும்,  பழைமை வாதமும்,மூடப் பழக்க வழக்கங்களே ஆகும்.

இந்நிலையில் வடமாநிலத்தில் புதிதாகத் திருமணமான இளம் தம்பதியர்க்கு நடக்கும் சடங்குகள் சில இடங்களில் மாறுபடும்.

இந்நிலையில் ஒரு இளம் பெண் தனது கணவனின் கால்களைக் கழுவி அந்த நீரை அப்படியே குடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோவைப் பதிவிட்ட பிரபல அரசியர் விமர்சகரும், சமூக ஆர்வலருமான சுமந்த்  ராமன், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில் இப்படியும் இருப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ரித்திகா சிங்கின் லேட்டஸ்ட் ஸ்டன்னிங் லுக் போட்டோஷூட் ஆல்பம்!

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஜான்வி கபூரின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சுதா கொங்கரா & துருவ் விக்ரம் படத்தை தயாரிப்பது யார்? வெளியான தகவல்!

ரி ரிலீஸ் பட்டியலில் இணைந்த சூர்யா & தனுஷின் சூப்பர்ஹிட் படங்கள்!

நயன்தாராவின் மலையாள பட பூஜை புகைப்படங்கள்… இணையத்தில் வைரல்!

அடுத்த கட்டுரையில்
Show comments