Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வயலின் இசைக்கும் ஆன பெண்குயின் நடிகை…வைரல் போட்டோ

வயலின் இசைக்கும்  ஆன பெண்குயின் நடிகை…வைரல் போட்டோ
, திங்கள், 22 ஜூன் 2020 (16:50 IST)
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில்  வெளியான படம்  பெண்குயின். இப்படம் மக்களிடம் நல்ல வராவேற்பைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தனது அடுத்த படத்தில் நடிக்க, ஷுட்டிங் தொடங்க ,இந்த கொரோனா ஊரடங்கு காலம் முடியவேண்டும் என்பதால் வீட்டில் இருந்தபடி வயலின் வாசிக்கப் பழகி வருகிறார்.

மேலும் தனது பழைய திறமையை தூசி தட்டிப் பார்க்கிறேன் எனப் பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் சினிமாவுக்கு வர முக்கிய காரணமாக இருந்தவர் விஜய்….உதயநிதி டுவீட்