அட்லி படத்தின் டிரைலர் ரிலீஸ்...இணையதளத்தில் வைரல்

Webdunia
செவ்வாய், 10 நவம்பர் 2020 (16:27 IST)
அட்லி தயாரிப்பில் ‘கைதி’, ‘மாஸ்டர்’ படங்களில் வில்லனாக நடித்த அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவான ’அந்தகாரம்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தில் டிரைலர் இன்று மாலை ரிலீஸாகவுள்ளதாக அட்லி தெரிவித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கைதி’ திரைப்படத்திலும், அவர் இயக்கிய அடுத்த படமான தளபதி விஜய்யின் ’மாஸ்டர்’ படத்திலும் நடித்த நடிகர் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடித்த திரைப்படம் ‘அந்தகாரம்’

இயக்குனர் அட்லியின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருந்தது. இந்த திரைப்படம் ஓடிடியில் இம்மாதம் ரிலீசாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் நவம்பர் 24ஆம் தேதி நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் ராஜன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், வினோத் கிஷான், பூஜா, குமார் நடராஜன் பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் த்ரில் கதையம்சம் கொண்டதாகும்.

இந்நிலையில் இப்படத்தின் அந்தகாரம் படத்தின் டிரைலர்-2 இன்று மாலை 6மணிக்கு ரிலீஸாகும் என அட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸ்.. சூர்யா என்ன சொன்னார்? மேடையில் கடுப்பான லிங்குசாமி

சினிமாவில் இருந்து விலகுகிறேன்: ’சென்னை 28' நடிகை அறிவிப்பு.. என்ன காரணம்?

ரிவால்வர் ரீட்டாவாகவே மாறிய கீர்த்தி சுரேஷ்… விண்டேஜ் ட்ரஸ்ஸில் கூல் க்ளிக்ஸ்!

இசைக் கச்சேரியில் ஜொலிக்கும் உடையில் கலக்கும் ஆண்ட்ரியா… அசத்தல் க்ளிக்ஸ்!

வழக்கமாக சூப்பர் ஸ்டார்களின் படங்களில் ஹீரோயின்களுக்கு வேலை இருக்காது, ஆனால் … மாளவிகா மோகனன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments