Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அமீர்கான் படத்தில் ஷாருக் கான் கௌரவ வேடம் – ஆர்ப்பரிக்கும் பாலிவுட் ரசிகர்கள்!

அமீர்கான் படத்தில் ஷாருக் கான் கௌரவ வேடம் – ஆர்ப்பரிக்கும் பாலிவுட் ரசிகர்கள்!
, செவ்வாய், 10 நவம்பர் 2020 (11:38 IST)
அமீர் கான் நடித்துவரும் லால் சிங் லட்டா படத்தில் ஷாருக் கான் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார்.

அமீர்கான், ஹாலிவுட்டில் வெளியான பாரஸ்ட் கம்ப் படத்தை ரீமேக் செய்ய உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் துபாயில் நடந்து வருகின்றன.

இந்நிலையில் இந்த படத்தில் அமீர்கானின் சக போட்டியாளரான ஷாருக் கான் ஒரு கௌரவ வேடத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அந்த பகுதிகளை அமீர்கானே இயக்கி உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓரளவுக்கு சேன்ஞ் ஆகிட்டாங்களே... பாட்டி டாஸ்கில் பட்டய கிளப்பும் அர்ச்சனா!!