Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்க்கார் கதை என்னுடையது - விஜய்யை துரத்தும் அடுத்த பிரச்சனை

Webdunia
வெள்ளி, 12 அக்டோபர் 2018 (12:32 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் கீர்த்திசுரேஷ் நடித்துள்ள படம் சர்க்கார். இந்த படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் வருகிற தீபாவளி தினத்தன்று வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.  
இந்நிலையில்,  வருண் தேவராஜ் என்பவர் சர்கார் படத்தின் கதை என்னுடையது என்று புகார் கொடுத்துள்ளார்.  அந்த விவகாரம் இப்போது சினிமா வட்டாரத்தில் சூடு பிடித்துள்ளது.

அதாவது  சர்க்கார் படத்தை வைத்து பார்க்கும் போது , முற்றிலும் வருண் தேவராஜியின் பட கதை போன்றே உள்ளதாகவும் மேலும், வருண் தேவராஜியின் பட கதையை வைத்து பார்க்கையில் இரண்டுமே 100% ஒன்றாக இருக்கிறதாம். இதனால் சர்க்கார் படத்திற்கு மிகப்பெரிய பிரச்சனை வர வாய்ப்பிருப்பதாக திரையுலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

ரஜினியின் ‘கூலி’ படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த சென்சார்.. வன்முறை அதிகமா?

பாக்ஸ் ஆபிஸில் அசத்தும் 'மகாவதாரம் நரசிம்மா': ரூ.53 கோடி வசூல் சாதனை

அடுத்தடுத்த டிராப்புகள்.. தேசிய விருது வாங்கிய வெற்றிமாறனுக்கே இந்த நிலைமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments