Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செண்ட்ராயனுக்காக தலைமுடியை இழக்க தயாரான ஐஸ்வர்யா

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2018 (09:45 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய டாஸ்க்கில் செண்ட்ராயனை ஏமாற்றி ஐஸ்வர்யா செய்த செயலால் செண்ட்ராயன் மீதும் ஐஸ்வர்யா மீதும் சக போட்டியாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.இந்த நிலையில் இன்று ஐஸ்வர்யாவின் முடியை வெட்டும் டாஸ்க் செண்ட்ராயனுக்கு கொடுக்கப்படுகிறது

ஐஸ்வர்யா போல் பொய் சொல்லாமல் நேர்மையாக தனக்கு கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் குறித்து செண்ட்ராயன் ஐஸ்வர்யாவிடம் கூற, நேற்றைய செயலால் குற்ற உணர்ச்சிக்கு ஆளான ஐஸ்வர்யா அதற்கு பரிகாரமாக தன்னுடைய தலைமுடியை தியாகம் செய்ய ஒப்புக்கொள்கிறார்.

அதன்படி ஐஸ்வர்யாவின் தலைமுடி ஒரு குறிப்பிட்ட அளவு வெட்டப்படுகிறது. இந்த நிலையில் ஐஸ்வர்யாவை ஏற்றிவிடும் வகையில் 'என்னுடைய தலைமுடி ஒரு இன்ச் வெட்டப்பட்டால் கூட என் உயிரே போய்விடும் என்று மும்தாஜ் கூற சக போட்டியாளர்கள் அவரை வெறுப்புடன் பார்க்கின்றனர். ஐஸ்வர்யாவை விட சதி செய்வதில் வல்லவராக இருக்கும் மும்தாஜையும் விரைவில் மக்கள் வெளியேற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் க்யூன் ஜான்வி கபூரின் லேட்டட் வைரல் க்ளிக்ஸ்!

கிளாமர் க்யூன் ஜான்வி கபூரின் லேட்டட் வைரல் க்ளிக்ஸ்!

அஜித்தின் அடுத்த படத்தில் வில்லனாக நடிக்கிறாரா மிஷ்கின்?

தயாரிப்பாளர் லலித் மகன் அக்‌ஷய் கதாநாயகனாக நடிக்கும் ‘சிறை’… முதல் லுக் போஸ்டர் ரிலீஸ்!

கூலி படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் விலை ரூ.2000? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments