Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மை சம்பவம் படமானது! இயக்குநர் செல்வராகவனின் உதவியாளர் இயக்கிய 'வாண்டு'

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2019 (12:06 IST)
இயக்குநர் செல்வராகவனின் உதவியாளர் வாசன் ஷாஜி,   “வாண்டு” என்ற  படம் மூலம் இயக்குனராக அறிமுகம் ஆகியுள்ளார்.


 
இப்படம் தொடர்பாக இயக்குனர் ஷாஜி கூறுகையில், 1971 ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாகியுள்ளது.   
சூதாட்டத்தில் ஜெயித்தவனுக்கும், தோற்றவனுக்கும் இடையே நடக்கும்  போராட்டம் தான் இப்படத்தின்  கதை.  வடசென்னை குப்பத்து மக்களின் வாழ்க்கையை இயல்பாக பதிவு செய்திருக்கிறேன்.  அதேநேரம் திரைக்கதையும் விறு விறுப்பாக இருக்கும் என்றார்.
 
இப்படம் வரும் பிப்ரவரி 8 முதல் ரீது ஷிவானி இன்ஃபோடெயிண்மைண்ட்  உலகமெங்கும் 150க்கும் மேற்பட்ட திரை அரங்குகளில் வெளியிடுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

வீர தீர சூரன் படத்தை ரிலீஸ் செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

அடுத்தவங்க துக்கத்திலும் காசு பார்த்தே ஆகணுமா? - ஊடகங்களுக்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடிதம்!

இன்று மாலை வெளியாகுமா ‘வீர தீர சூரன்’? - தியேட்டர் முன்பு காத்திருக்கும் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments