Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்சேதுபதியுடன் இணையும் சூரி!

Webdunia
வெள்ளி, 25 ஜனவரி 2019 (11:20 IST)
பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்சன், விஜய் சேதுபதியை வைத்து புதிய படத்தை தயாரிக்க உள்ளது. வாலு, ஸ்கெட்ச் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் சந்தர் இப்படத்தை இயக்குகிறார். 


 
கருப்பன் படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியின் படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சண்டைக்காட்சி அனல் அரசு மேற்கொள்கிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியுடன்  பிரபல காமெடி நடிகர் சூரியும் இணைகிறார். 
 
சுந்தர பாண்டியன், ரம்மி ஆகிய படங்களை தொடர்ந்து சூரியும், விஜய் சேதுபதியும் இணைக்கிறார்கள். பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு  விரைவில் நடைபெறும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்தடுத்து ட்ராப் ஆகும் படங்கள்… சிபி சக்ரவர்த்திக்கு வந்த சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments