விஜய்யின் ’’மாஸ்டர்’’ படத்துக்கு வந்த சிக்கல்...

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (17:10 IST)
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  உருவாகியுள்ள படம் மாஸ்டர். ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு எதிர்ப்பாரு அதிகரித்துள்ளது. வரும் பொங்கலை முனிட்டு ஜனவரி 13 அம் டேதி இப்படத்தைத் திரைக்குக்கொண்டு வரை பேச்சுவார்த்தை நடத்து வருகிறது.

ஏற்னவே அமைச்சர் கடம்பூர் ராஜூ, மாஸ்டர் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டால்  வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாஸ்டர் திரைப்படத்தைஅதிக விலைக்கு வாங்க விநியோகஸ்தர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகிறது.

மேலும் கொரோனா கால ஊரடங்கில் சில தளர்களுடன் அமரில் உள்ளதால் தியேட்டர்களில் 50% இருக்கைகளுடன் தான் ரசிகர்களை அனுமதிக்கப்படும் சூழல் நிலவுவதால் மாஸ்டர் படத்தை அதிக விலைக்கு வாங்கி லாபம் கிடைக்காவிட்டால் நஷ்டம் ஏற்படும் என விநியோகஸ்தர் தரப்பில் கூறப்பட்டடால், நஷ்டத்தை  தயாரிப்பாளர் தரப்பில் ஈடுக்கட்டப்படும் என கூறினாலும் இதை வாங்க தயங்கிவருவதால், தயாரிப்பாளர் தரப்பே இதை வெளியிடும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

உலகளவில் முதல் நாளில் 22 கோடி ரூபாய்… டாப் கியரில் செல்லும் ‘ட்யூட்’!

‘குட் பேட் அக்லி’ எங்களுக்குப் பெரிய லாபமில்லை… தயாரிப்பாளர் ஓபன் டாக்!

ஜூனியர் NTR & பிரசாந்த் நீல் படத்தின் ரிலீஸ் தள்ளிவைப்பு?

அடுத்த கட்டுரையில்
Show comments