Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நல்ல விமர்சனங்களை பெற்ற மம்மூட்டியின் திரைப்படம்… மீண்டும் திரையரங்குக்கு வரும் ரசிகர்கள்!

நல்ல விமர்சனங்களை பெற்ற மம்மூட்டியின் திரைப்படம்… மீண்டும் திரையரங்குக்கு வரும் ரசிகர்கள்!
, வெள்ளி, 26 மார்ச் 2021 (15:04 IST)
மம்மூட்டியுடன் முதன் முதலாக மஞ்சுவாரியர் ஜோடி சேரும் படமாக த ப்ரைஸ்ட் படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. அதன் பின்னர் படப்பிடிப்பு முழுவதும் நடத்தப்பட்டு மார்ச் 19 ஆம் தேதி ரிலிஸ் ஆனது.

ஒரு வருடத்துக்குப் பின்னர் மாஸ் நடிகர் ஒருவரின் படம் ரிலீஸாகியுள்ள நிலையில் மீண்டும் இப்போது கேரளாவில் ரசிகர்கள் சினிமா திரையரங்குகளுக்கு வர ஆரம்பித்துள்ளனர். படத்தின் மீதான பாஸிட்டிவ் விமர்சனங்களும் ரசிகர்களை இழுக்க ஆரம்பித்துள்ளன. தமிழுக்கு மாஸ்டர் திரைப்படம் அமைந்ததைப் போல மலையாள சினிமாவுக்கு தி பிரைஸ்ட் திரைப்படம் அமையும் என சொல்லப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அசுரன் கதையைதான் வெற்றிமாறன் ரஜினிக்கு சொன்னாரா?