Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

90வது ஆஸ்கர் விருதுகள்: இதுவரை வெளியான விருதுகளின் விபரம்

90வது ஆஸ்கர் விருதுகள்: இதுவரை வெளியான விருதுகளின் விபரம்
, திங்கள், 5 மார்ச் 2018 (08:35 IST)
அமெரிக்காவில் 90வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை முதல் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை விருது பெற்றவர்கள் குறித்த பட்டியலை பார்ப்போம்

சிறந்த விஷூவல் எஃபக்ட்ஸ் விருது: திரைப்படம்: பிளேடு ரன்னர் 2049 விருது பெற்றவர்கள்- ஜான் நெல்சன், ஜெர்டு நெஃப்சர், பவுல் லாம்பெர்ட், ரிச்சர்ட் ஆர். கூவர்

சிறந்த அனிமேஷன் விருது: திரைப்படம்- கோகோ விருது, பெற்றவர்கள்- லீ அன்கிரிச், டார்லா கே. ஆண்டர்சன்

சிறந்த அனிமேஷன் குறும்பட விருது - குறும்படம்: டியர் பேஸ்கட் பால், விருது பெற்றவர்கள்- க்ளன் கீனி, கோப் ப்ரையண்ட்

சிறந்த துணை நடிகை விருது- ஆலிசன் ஜேனி, திரைப்படம்- ஐ டான்யா

சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருது: ஏ ஃபென்டாஸ்டிக் உமன்

சிறந்த கலை இயக்குநர் விருது: பால் ஆஸ்டர்பெர்ரி, ஜெஃப்ரி மெல்வின், ஷேன் வியூ திரைப்படம்- தி ஷேப் ஆப் வாட்டர்

சிறந்த ஒலித்தொகுப்பு விருது: அல்கெஸ் கிப்ஸன்  திரைப்படம்: டன்கர்க்

சிறந்த முழுநீள ஆவணப்பட விருது: திரைப்படம்: இக்காரஸ்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கன்னட படத்தில் மணிரத்னம்....ரகசியத்தை உடைத்த சுஹாசினி