Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியின் புதுப்படத்தின் தோற்றம் வெளியானது : படக்குழுவினர் அதிர்ச்சி

Webdunia
ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (14:06 IST)
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில்  ரஜினி நடித்துவரும் புதுப்படத்தின் வேலைகள் நடந்து வருகின்றன. இப்படத்திற்கான படப்பிடிப்பு வரும் 10 ஆம் தேதியில் இருந்து தொடங்கும் தகவல் வெளியானது.
இது ரஜினியின் 166 வது படமாகும். இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். சந்தோஷ்சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். 
 
இந்நிலையில் ரஜினி இப்படத்தில் நடிக்கும் புதுத்தோற்றம் இணையதளத்தில் வெளியானது. இதனால் முருகதாஸ் உட்பட மொத்த படக்குழுவினரும் அதிர்ச்சி  அடைந்துள்ளனர். இந்நிலையில் இப்புதுப்படத்தின் புதிய போஸ்டர் வரும் 10 ஆம் தேதி வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிராப் ஆன படம் படம் மீண்டும் உயிர்ப்பெறுகிறதா? சிவகார்த்திகேயன் - சிபி சக்கரவர்த்தி படத்தின் அப்டேட்..!

விஜய் சேதுபதிக்கு சொன்ன கதையை ரஜினிக்கும் சொன்னாரா நிதிலன் சாமிநாதன்? உண்மை என்ன?

’கூலி’ டீசர், டிரைலர் கிடையாதா? வழக்கம் போல் வதந்தி பரப்பும் யூடியூபர்கள்..!

ஹாலிவுட் திரைப்படத்தில் வித்யூத் ஜம்வால்.. 'ஸ்ட்ரீட் ஃபைட்டர்' படத்தில் முக்கிய கேரக்டர்..

மிர்னாளினி ரவியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments