அடுத்த படமும் அஜித்துடன் தான் – போனிகபூர்

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (23:17 IST)
நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் , போனிகபூர் தயாரிப்பில் முதலில் உருவான படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு இதே கூட்டணி வலிமை படத்தின் மீண்டும் இணைந்துள்ளது.

இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், இப்படத்திற்குப் பிறகு நடிகர் அஜித் மீண்டும் போனி கபூர் தயாரிப்பில் மீண்டும் ஒரு படம் நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் போனிகபூர் ஒரு பேட்டியில் இதை உறுதி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அபிஷேக் பச்சனுடனான பிரிவு! வேறொரு திருமணம்.. கரீஷ்மா கபூர் முதலிரவில் நடந்த மோசமான சம்பவம்

லோகேஷுக்கு கிரீன் சிக்னல் காட்டிய அஜித்.. விஜய், ரஜினிக்கு செஞ்சது போதாதா?

‘அஞ்சான்’ படத்தை கிண்டலடித்த ஆர்ஜே பாலாஜி.. இப்ப வம்புக்கிழுத்த லிங்குசாமி

பிக் பாஸ் 9: ஆதிரை மீண்டும் வருகை; இந்த வாரம் எவிக்சன் இல்லையா?

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு நடிகர் சூர்யா நன்றி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments