மெஸ்ஸிக்கு நேர்ந்த அவமானம்- ரசிகர்கள் விமர்சனம்

Webdunia
புதன், 29 செப்டம்பர் 2021 (23:13 IST)
கடந்த 21 ஆண்டுகளாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் மெஸ்ஸி அந்த அணியில் இருந்து விலகி தற்போது, நெய்மர் விளையாடி வரும் பிஎஸ்ஜி அணியில் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில்,  பிஎஸ்ஜி அணி மேன்செஸ்டர் சிட்டிக்கு எதிராக விளையாடியபோது, மேன்செஸ்டர் சிட்டி அணி ஃபிரீ கிக் அடிக்கும் போது, கால்பந்து உலகின் சிறந்த வீரரான மெஸ்ஸி  கீழே படுக்கை வைத்துள்ளனர் அந்த அணியினர்.

இது  மெஸ்ஸிக்கு நேர்ந்த  அவமானம் என ரசிகர்கள் விமர்சித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு! திவ்யாவிடம் எகிறிய வாட்டர்மெலன்! Biggboss-ல் ட்விஸ்ட்!

ரித்திகா சிங்கின் வைரல் க்யூட் க்ளிக்ஸ்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் வைரல் க்யூட் போட்டோஸ்!

மாரி செல்வராஜின் மாயாஜால உலகில் தனுஷ்… ‘தனுஷ் 56’ பட அப்டேட்!

சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments