Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''தி வாரியர் ''பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சில் கலந்துகொள்ளும் முன்னணி நடிகர்கள்!

''தி வாரியர் ''பட ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சில்  கலந்துகொள்ளும் முன்னணி நடிகர்கள்!
, சனி, 2 ஜூலை 2022 (17:37 IST)
லிங்குசாமி இயக்கத்தில் உருவாகவுள்ள தி வாடியர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் முன்னணி நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் எனக் கூறப்படுகிறது.

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில், பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி மற்றும் கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவான திரைப்படம் ’தி வாரியர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் ஜூலை 14-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புல்லட் பாடல் ஏற்கனவே வெளியாகி ஹிட் ஆகியுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லரும் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகின்றன

இந்த டிரைலர் வெளியானதை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இப்படத்தின் வெளியீட்டிற்கு முன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாகவும், பிரமாண்டமாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் லிங்குசாமி படத்தில் மம்முட்டி, சூரியா, கமல், உள்ளிட்ட நடிகர்கள் கலந்துகொள்வர்கள் எனத் தகவல் வெளியாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் பூ ராமு இறப்பதற்கு முன் நடித்த கடைசி படத்தில் நடக்கும் மாற்றம்!