Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

படிப்புக்காக நடிப்பைவிடும் நடிகை

படிப்புக்காக நடிப்பைவிடும் நடிகை
, ஞாயிறு, 1 மே 2016 (08:38 IST)
நடிப்புக்காக எதையும் துறக்கும் உலகத்தில் படிப்புக்காக நடிப்பைவிடும் நடிகைகளும் இருக்கவே செய்கிறார்கள். குறிப்பாக கேரளாவில்.


 

 
லட்சுமி மேனன் பள்ளி தேர்வு எழுதுவதற்காக சிறிதுகாலம் தமிழ்ப் படங்களில் நடிக்காமலிருந்தார். இப்போது மாளவிகா மேனன். விழா, நிழலா நிஜமா படங்களில் நடித்த மாளவிகா மேனன் பிளஸ் 2 படித்து வருகிறார். நல்லபடியாக படிப்பை முடிக்க வேண்டும் என்பதற்காக தமிழில் கொஞ்சகாலம் நடிப்பதில்லை என முடிவு செய்துள்ளார். அதேநேரம் மலையாளப் படங்களில் தொடர்ந்து நடிப்பாராம்.
 
பள்ளிப் படிப்பு முடிந்ததும் கல்லூரிக்குப் போவதாக திட்டம். அப்போதும் படிப்புக்கு பங்கம் வராமல் நடிக்க முயற்சிப்பாரே தவிர படிப்பை விடும் ஐடியாவே இல்லையாம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கபாலி டீசர் நாளை வெளியீடு