Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கபாலி டீசர் நாளை வெளியீடு

கபாலி  டீசர் நாளை வெளியீடு
, சனி, 30 ஏப்ரல் 2016 (18:12 IST)
தமிழகத்தில் பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியுள்ள கபாலி படத்தின் டீசர் நாளை வெளிடப்படும் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.


 

ரஜினி நடிப்பில், மெட்ராஸ் படத்தின் இயக்குனர் ரஞ்சித் இயக்கத்தில் வெளி வர இருக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு மற்றம் டப்பிங் முடிந்துவிட்டதாகவும், படத்தின் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார். இதையடுத்து, படத்தின் புது போஸ்டர் ஒன்றை வெளியாகியுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில் தற்போது பர்ஸ்ட் லுக் டீசர் நாளை வெளியாகிறது.

கபாலி படத்தின் பர்ஸ்ட் லுக் டீசர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதத்தில் உருவாக்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யுவன் தயாரிப்பில் மீண்டும் ஒன்றிணையும் ஜெயம் ரவி, நயன்தாரா...?