Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பவுன்சர்களை மிரட்டிய ''விஜய்66 ''பட ஹீரோயின்

Webdunia
வியாழன், 16 ஜூன் 2022 (21:35 IST)
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆனார். அதன்பின் அல்லு அர்ஜுன் அடிப்பில் வெளியான புஷ்பா படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமாகி விட்டார்.

தற்போது விஜய்66 படத்தில் விஜய்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில்,சமீபத்தில் ஷூட்டிங்க் ஸ்பாட்டிற்குச் சென்ற ரஷ்மிகா மந்தனாவிடம் புகைப்படம் எடுக்க ரசிகர்கள் கூடினர்.

அப்போது, ஒரு ரசிகர் ராஷ்மிகாவுடன் புகைப்படம் எடுக்க முன் வன்டஹ்போது, அவரை அவரது பவுன்சர் தடுத்தார்.  உடனேம் ராஷ்மிகா தனது கண்களால் அவரை ஒதுங்கியிருக்குமாறு உத்தரவிட்டு, சிரித்துக்கொண்டே, ரசிகருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலம் நடிகை ராஷ்மிகாவின் எளிமையை எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

லக்கி பாஸ்கர் விமர்சனம்: மிடில் கிளாஸ் குடும்பஸ்தராக ரசிகர்களை ஈர்த்த துல்கர் சல்மான்

‘அமரனாக’ துப்பாக்கி பிடித்த சிவகார்த்திகேயன் வெற்றி பெற்றாரா? ஊடகங்கள், ரசிகர்கள் கூறுவது என்ன?

மின்னும் விளக்கொளியில் துஷாரா விஜயனின் க்யூட் ஆல்பம்!

வெண்ணிற உடையில் ராஷி கண்ணாவின் கலர்ஃபுல் போட்டோ கலெக்‌ஷன்!

வாடிவாசல் படத்துக்காக நானும் என் காளையும் காத்திருக்கிறோம்… சூர்யா தந்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments