Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரசிகர்களை ஏமாற்றிய GOAT படக்குழு.! டிரெய்லர் இல்லை - போஸ்டர் தான்.!!

Senthil Velan
புதன், 14 ஆகஸ்ட் 2024 (19:31 IST)
விஜய் நடித்துள்ள தி கோட் படத்தின் ட்ரெய்லர் குறித்த அப்டேட் இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் ரசிகர்களை படக்குழு ஏமாற்றியுள்ளது.
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் 'கோட்' படம் உருவாகி உள்ளது. ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மோகன், பிரேம்ஜி உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். சித்தார்த் நுனி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

கடந்த சில மாதங்களாக இப்படத்தின் ஷுட்டிங் மும்முரமாக நடந்து வந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு எல்லாம் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. 'கோட்  படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை  படக்குழுவினர் வெளியிட்டு வருகின்றனர். அதன்படி தி கோட் படத்தின்  ட்ரெய்லர் பற்றிய அப்டேட் இன்று வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது ட்ரெய்லர் அப்டேட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பட தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளது.

ALSO READ: நிதி மோசடி வழக்கு - வின் டிவி தேவநாதனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.!

இதற்கு பதிலாக கோட் படத்தின் நடிகர்கள் அனைவரையும் உள்ளடக்கிய சிறப்பு போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்களுக்கு சிறப்பான ட்ரெய்லரை வழங்க தொடர்ந்து பணியாற்றி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments