வலிமை படத்திற்கு இசையமைத்து வரும்  யுவன் சமீபத்தில் அஜித்குமாருக்கான ஓபனிங் பாடல் பணி முடிவடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.
 
 			
 
 			
			                     
							
							
			        							
								
																	இந்நிலையில், யுவன் தனது பிசி வேலைகளின் மத்தியிலும்கூட வசந்த முல்லை என்ற படத்தின் முதல் சிங்கில் பாடலை இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.