ரஜினியின் மகளைத் தேடும் படக்குழுவினர்

Webdunia
ஞாயிறு, 20 மே 2018 (13:14 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிகர் ரஜினியின் மகளாக நடிக்க ஆப்டான கதாபாத்திரத்தை படக்குவினர் தேடி வருகிறார்கள்.
 
தமிழ் திரையுலகிற்கு இறைவி, பீட்சா, ஜிகர்தண்டா போன்ற வெற்றிப் படங்களை அளித்த கார்த்திக் சுப்புராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படம் எடுக்க இருக்கிறார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளது. 
 
இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும், இவ்வருட இறுதிக்குள் மொத்த படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் ரஜினியின் மகளாக நடிக்க படக்குழுவினர், ஆப்டான கேரக்டரை தேடி வருகின்றனர். படத்தில் நடிக்க இறுதிகட்ட கதாபாத்திர தேர்வு நடைபெற்று வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னை வெளிய போக சொல்ல நீங்க யாரு! திவ்யாவிடம் எகிறிய வாட்டர்மெலன்! Biggboss-ல் ட்விஸ்ட்!

ரித்திகா சிங்கின் வைரல் க்யூட் க்ளிக்ஸ்!

பிக்பாஸ் லாஸ்லியாவின் வைரல் க்யூட் போட்டோஸ்!

மாரி செல்வராஜின் மாயாஜால உலகில் தனுஷ்… ‘தனுஷ் 56’ பட அப்டேட்!

சேரனின் ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் ரி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments