Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூட்டை மாற்றிய பிரபல ஹிட் பட இயக்குநர்..

Webdunia
திங்கள், 22 ஜூன் 2020 (23:01 IST)
மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் கௌதம் மேனன்.  இவர் நடிகர் விக்ரமை வைத்து துருவம் நட்சத்திரம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அதேசமயம் நடிகராகவும்  வலம் வருகிறார். சமீபத்தில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் அவர் நடித்திருந்தார்.

இந்நிலையில் மதக்கம் என்ற படத்தில் கௌதன்ம் மேனன் நடிக்கவுள்ளார். இந்த வெப் சீரிஸை முருகேசன் பிரசாத் என்பவர் இயக்குகிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments