Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இசையமைப்பாளர் அப்பாவாகப் போகிறார்... ரசிகர்கள் வாழ்த்து

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (19:07 IST)
தமிழ் சினிமாவில் பாரிஜாதன் என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் தருண்குமார்.

இவர் சிம்பு, வரலட்சுமி நடிப்பில் வெளியான போடா போடி, யாரடி நீ மோகினி உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார்.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தீக்‌ஷிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஜுன் 21 ஆம் தேதி தன் மனைவி கர்ப்பமாக இருப்பதாக அதற்காக ஸ்கென் செய்யப்பட்ட ஒரு புகைப்படத்தைப் வெளியிட்டார். அதற்கு அவரது மனைவி தீக்‌ஷிதா அப்பாக்கள் தின வாழ்த்துகள் என பதிவிட்டார்.

இசையமைப்பாளர் தருண் குமாருக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தக் லைஃப் படத்தின் முதல் சிங்கிள் அப்டேட் கொடுத்த படக்குழு!

ஐபிஎல் முதல் போட்டி நடக்கும் ஈடன் கார்டன் மைதானத்தில் மழை?.. ரசிகர்கள் அதிருப்தி!

நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அனிருத் இசைக் கச்சேரி!

அந்த ரெண்டு படங்களோட கதையை மிக்ஸ் பண்ணா வீர தீரன் சூரன்.. அட விக்ரமே சொல்லிட்டாரே!

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

அடுத்த கட்டுரையில்
Show comments