Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூப்பர் ஸ்டாருடன் தளபதிக்கு பிறகு இணையும் பிரபல ஒளிப்பதிவாளர்!

சூப்பர் ஸ்டாருடன் தளபதிக்கு பிறகு இணையும் பிரபல ஒளிப்பதிவாளர்!
, திங்கள், 11 பிப்ரவரி 2019 (12:33 IST)
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேட்ட படத்தில் நடித்தார். இந்த படம் வசூலில் மாஸ் காட்டியது.



இந்த படத்துக்கு பின்பு ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இது முழு அரசியல் படம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே முருகதாஸ் நிகழ்கால அரசியலை மையப்படுத்தி சர்கார் படத்தை எடுத்திருந்தார். இந்நிலையில் ரஜினியின் தளபதி படத்திற்கு பிறகு பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ரஜினியின் புதிய படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். இவர் ஏற்கனவே முருகதாசுடன் இணைந்து இரண்டு படங்கள் ஒளிப்பதிவு செய்துள்ளார் இது சந்தோஷ் சிவனுக்கு முருகதாசுடன் இணையும் மூன்றாவது படம் ஆகும். பணியாற்றியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாக்ஸரில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரித்திகா சிங்!