Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொது இடத்தில் பிரபல நடிகை காதலருடன் சில்மிஷம்... வெளியே துரத்திய அதிகாரிகள் !

Webdunia
புதன், 13 நவம்பர் 2019 (15:16 IST)
ஆஸ்திரேலிய விமான நிலையத்தில், அரைகுறை ஆடையில் பிரபல நடிகை காதலனுடன்  சில்மிஷத்தில் ஈடுப்பட்டதால் அங்கிருந்த அதிகார்கள் அவர்களை வெளியில் அனுப்பினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி விமான நிலையத்துக்கு பிரபல நடிகை செரா நேதன், தனது காதலருடன் வந்தார்.
 
அப்போது அங்கு இருந்த இருக்கையில் அமராமல்,காதலரின் மடியில் மர்ந்து செல்லமாக கொஞ்சுப் பேசியதுடன், அத்துமீறியதாகத் தெரிகிறது.
 
அதைப்பார்த்த அதிகாரிகள், நடிகை  செரா நேதன் மற்றும் அவரது காதலரிடம், பொதுஇடத்தில் குழந்தைகள், பெரியோர்கள், இருக்கும் இடத்தில் இப்படி நடத்துக்கொள்ளகூடாது என எச்சரித்து வெளியே அனுப்பினர்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

2 வருடங்களுக்குப் பிறகு தெலுங்கு சினிமாவில் மீண்டும் கதாநாயகியாகும் சமந்தா!

படையப்பா ரஜினி ஸ்டைலில் பாம்பை அசால்ட்டாக தூக்கிய சோனு சூட்! - வைரலாகும் வீடியோ!

‘வார் 2’ படத்தில் செகண்ட் ஹீரோவா ஜூனியர் என் டி ஆர்?... படக்குழு வெளியிட்ட தகவல்!

கணவரைப் பிரிகிறாரா ஹன்சிகா மோத்வானி?…ரசிகர்கள் அதிர்ச்சி!

ஸ்ரீசாந்தின் மகள் சொன்ன வார்த்தையால் நொறுங்கிவிட்டேன்… ஹர்பஜன் சிங் உருக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments