Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சூப்பர் வெற்றி

Webdunia
வியாழன், 5 மே 2022 (23:56 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ள நிலையில் இன்று 50வது போட்டியில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கிடையே நடைபெற்று வருகிறது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன்  வில்லிமசன் பந்து வீச முடிவு செய்தார்.

டெல்லி அணியின்  கேப்டன் ரிஷப் பாண்ட் முதலில் பேட்டிங் செய்தது.அதில்,  வர்னர் 92 ரன்களும்,  மார்ஷ் 10 ரன்களும், 26 ரன்களும், பவல் 67 ரன்களும், அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணிக்கு 204 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து, பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி,   நிக்கோலஸ் 62 ரன்களும், மார்க்கம் 42 ரன்களும்,திரிப்பதி 22 ரன்களும் அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்து தோற்றனர். எனவே, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 21 ரன்கள் வித்தியாசதிதில் வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹோம்லி லுக்கில் க்யூட்டான போஸ்களில் மிளிரும் யாஷிகா!

அழகுப் பதுமை… மழலை சிரிப்பு… ஆண்ட்ரியாவின் ‘வாவ்’ புகைப்படங்கள்!

பிரேமலு 2 கைவிடப்பட்டதா?... வேறு படத்தில் கவனம் செலுத்தும் இயக்குனர்!

சமையல் ஷோவுக்கு எதற்குக் கவர்ச்சி?...எனக்கு வேற வழி தெரியல –ஸ்ரீரெட்டி ஓபன் டாக்!

விக்ரம் ரசிகர்கள் என்னைத் திட்டுகிறார்கள்… விரைவில் அப்டேட் வரும்- தயாரிப்பாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments