ஜெயம் ரவிக்காக போலீசிடம் கும்மாங்குத்து வாங்கிய இசையமைப்பாளர்.

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (15:39 IST)
இயக்குநர் கார்த்தி தங்கவேலு இயக்கத்தில் ஜெயம்ரவி, ராஷி கன்னா ஆகியோர் நடிப்பில் கடந்த டிசம்பர் 21 ம் தேதி வெளியான படம் அடங்கமறு. ஜெயம் ரவி இந்த படத்தில் மிரட்டலான போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.  ஷாம் சி.எஸ்.இசையமைத்த இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. 


 
அடங்கமறு படத்தின் வெற்றியை  பற்றி பேசுவதற்காக இப்படக்குழுவினர் பேட்டி ஒன்றில் பங்கேற்றனர். அப்போது பேசிய இசை அமைப்பாளர் சாம்.சி.எஸ்,  அடங்கமறு படத்தின்  புரமோஷனுக்காக மதுரையில் உள்ள ஒரு தியேட்டருக்கு இயக்குனர் என்னை அழைத்து சென்றார். 
 
அங்கு கூடியிருந்த ஏராளமான  ரசிகர்கள் கூட்டத்தை கண்டு நான் திணறிவிட்டேன். இயக்குனர் கார்த்திக் வேகமாக மேடை ஏறிவிட நான் அந்த கூட்டத்தில் சிக்கிக்கொண்டேன். 
 
அப்போது போலீஸ்காரர் ஒருவர் எனக்கு ஒரு அடி கொடுத்து, தூரமாக செல்லும்படி கூறினார். நான் அடி வாங்குவதை இயக்குனர் பார்த்துக்கொண்டே இருந்தார். பிறகுதான், அவர் இசை அமைப்பாளர், அவரை மேடைக்கு அனுப்புங்கள் என சொல்லி கூட்டத்திலிருந்து மீட்டார்’ என்றார் சாம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘ஆசக்கூட’ பாடலுக்கு மமிதாதான் முதல் சாய்ஸ்… சாய் அப்யங்கர் பகிர்ந்த தகவல்!

மகுடம் இயக்குநர் விலகல்? மீண்டும் இயக்குநர் அவதாரம் எடுக்கும் விஷால்? - பரபரப்பு தகவல்!

மகாபாரதத்தின் 'கர்ணன்' நடிகர் பங்கஜ் தீர் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

கைவிடப்பட்டதா லிங்குசாமியின் ‘பையா 2’ திரைப்படம்?

அக்மார்க் தீபாவளி எண்டர்டெயினர் படம்… ‘டியூட்’ படம் குறித்து மமிதா நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments