Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஸ்வாசம் போஸ்டரில் சாணி அடித்ததை தட்டிக் கேட்ட அஜித் ரசிகர்களுக்கு கொலை மிரட்டல்..!

Webdunia
திங்கள், 7 ஜனவரி 2019 (14:41 IST)
தேனியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகியின் மகன்,  அஜித் ரசிகர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தாக  கூறப்படும் செல்போன் ஆடியோ பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


 
தேனி பாராஸ்ட் ரோடு பகுதியில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம் வாழ்த்து போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.  இதை மர்ம நபர்கள் சாணி அடித்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு சென்று அஜித் ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.  அப்போது அமமுக நிர்வாகியான ஜெயமணியிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து ஜெயமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ஜெயமணியின் மகன் சூர்யா அஜித் ரசிகர்களை செல்போனில் அழைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் குரல் பதிவு இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 
 
அந்த புகாருடன் காவல் நிலையம் சென்று புகார் அளிக்க சென்ற அஜித் ரசிகர்களை, ஏற்கனவே ஜெயமணி அளித்த புகாரில் போலீசார் கைது செய்துள்ள அஜித் ரசிகர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

சிறப்பாக எழுதப்பட்ட மாஸ் படம்- வீர தீர சூரனைப் பாராட்டிய கார்த்திக் சுப்பராஜ்!

அது நடந்தால்தான் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ இரண்டாம் பாகம் சிறப்பாக அமையும்… இயக்குனர் ராஜேஷ் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments