முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும்’’ ஹிட் பட ’’ நடிகர்....ரசிகர்கள் உற்சாகம்

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (20:30 IST)
பிரபல பாலிவுட் இயக்குநர் ரோஹித் ஷெட்டி  முன்னணி நடிகர் ரன்வீர் சிங்கை வைத்து சர்க்கஸ் என்ற படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் ரன்வீருடன் பூஜா ஹெக்டே, ஜாகுவின் பெர்ணாண்டஸ் போன்ற பிரபல நடிகர் நடிகைகள் நடிக்கவுள்ளனர்.

இதில் ரன்வீர் சிங் முதன்முதலான இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற அங்கூர் என்ற படத்தின் ரீமேக்  என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்காக மும்பையில் உள்ள மெஹ்பூமா ஸ்டுடியோவை படக்குழு வாடகைக்கு எடுத்து அங்கு படப்பிடிப்புகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

ரன்வீர் சிங்கின் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ஹிட் அடித்து வருவதால் இப்படமும் பெரிய எதிர்ப்பார்பு ஏற்படுத்தியுள்ளது. அநேகமாக அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்குப் பிறகு வெளியாகும் என தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எம்ஜிஆரையே எதிர்த்து கேள்வி கேட்டவரு மகேந்திரன்.. அவர பத்தி ராஜகுமாரனுக்கு என்ன தெரியும்?

நிதி அகர்வாலின் கண்கவர் புகைப்படத் தொகுப்பு!

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

டியூட் படத்தில் இருந்து ‘கருத்த மச்சான்’ பாடலை நீக்கவேண்டும்… சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்தி படத்துக்காக மூன்று மடங்கு சம்பளத்தைக் குறைத்துக் கொண்டாரா தனுஷ்?

அடுத்த கட்டுரையில்