Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வயதான நகைச்சுவை நடிகருக்கு 10 வது குழந்தை ....ரசிகர்கள் கிண்டல் வாழ்த்து...

Advertiesment
வயதான நகைச்சுவை நடிகருக்கு 10 வது குழந்தை  ....ரசிகர்கள் கிண்டல் வாழ்த்து...
, வியாழன், 6 டிசம்பர் 2018 (15:54 IST)
ஹாலிவுட் நடிகர்கள்  மூச்சுவிட்டால் கூட அது உலக பத்திரிக்கைகளில் செய்தியாகிவிடும். அப்படியிருக்க இந்த செய்தியை மட்டும் விட்டு விடுவார்களா என்ன..?
ஆம்! ஹாலிவுட்டில் மிக பிரபலமான நகைச்சுவை நடிகராக உலகம் முழுதும்  ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் எட்டி மர்பி(57) . 
 
இவருக்கு ஏற்கனவே மூன்று மனைவிகள் மூலம் 8 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் தனது காதலியான  பைகே பட்சருக்கு எட்டி பர்பர் என்ற குழந்தை உள்ள நிலையில்  தற்போது இரண்டாவதாக அவருக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. இந்தக் குழந்தைக்குமேக்ஸ் சார்;லச் என்ற பெயரிட்டுள்ளனர்.
 
இந்நிலையில் நடிகர் எட்டி மர்பி மொத்தம் 10 குழந்தைக்கு அப்பா ஆகியுள்ளார். இதையடுத்து  எட்டின் ரசிகர்கள் அவருக்கு கிண்டலுடன் கூடிய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

" டபுள் மீனிங்கில் பேசும்" ராஷி கண்ணாவின் வைரல் வீடியோ!