படுக்கையில் தர்ஷனுடன் லாஸ்லியா... எட்டிப்பார்க்கும் கவின்!

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (18:55 IST)
கேரளாவில் வெற்றி திரைப்படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படம் கூகுள் குட்டப்பா என்பது தெரிந்ததே. கேஎஸ் ரவிகுமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு உள்பட பலர் நடித்த இந்தப் படத்தை சபரி மற்றும் சரவணன் ஆகியோர் இயக்கி வந்தனர் என்பதும் இவர்கள் இருவரும் கேஎஸ் ரவிக்குமார் இடம் பணிபுரிந்தவர்கள் என்பதும் தெரிந்ததே

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று  நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தின் டீசரை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதில் கவின் லாஸ்லியாவின் பெட் ரூம் காட்சி ஒன்று இடம்பெறுள்ளது. இதனை கவின் மன்மதன் சிம்பு போல் எட்டிப்பார்பது போன்ற மீம்ஸ் உருவாக்கி நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்துதள்ளியுள்ளனர். இந்த மீம்ஸ் வைரலாக இன்னும் பலர் இந்த ட்ரைலரை தேட துவங்கியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளாமர் லுக் க்ளிக்ஸ்!

ரஜினி படத்தில் இருந்து விலகுகிறேன்… சுந்தர் சி திடீர் அறிவிப்பு!

பணமோசடி வழக்கு… இளம்பெண்ணின் தந்தை கொடுத்த புகாரில் ‘பிக்பாஸ்’ புகழ் தினேஷ் கைது?!

மீண்டும் இணையும் ராஜமௌலி & ஜூனியர் என் டி ஆர்… பயோபிக் படமா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின்!

அடுத்த கட்டுரையில்
Show comments