Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபுதேவாவுக்கு இவரா அப்பா?

பிரபுதேவாவுக்கு இவரா அப்பா?
, செவ்வாய், 16 மே 2017 (09:06 IST)
‘யங் மங் சங்’ படத்தில், பிரபுதேவாவுக்கு அப்பாவாக பிரபல இயக்குநர் ஒருவர் நடித்து வருகிறார்.


 

 
அர்ஜுன் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துவரும் படம் ‘யங் மங் சங்’. இந்தப் படத்தில் குங்ஃபூ யோகா மாஸ்டராக நடிக்கிறார் பிரபுதேவா. அதனால் தான் படத்திற்கு இப்படி தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார்.
 
ஆர்.ஜே.பாலாஜி, ‘கும்கி’ அஸ்வின், சித்ரா லட்சுமணன், முனீஸ்காந்த், காளி வெங்கட் என ஏகப்பட்ட காமெடி நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். அவர்களுடன், இயக்குநர் தங்கர்பச்சானும் நடிக்கிறார். பிரபுதேவாவுக்கு அப்பாவாக அவர் நடிக்கிறார் என்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அக்டோபரில் திருமணம் - ‘யு டர்ன்’ அடித்த சமந்தா