Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்க மீன்கள் செல்லம்மாவா இது… வைரலாகும் புகைப்படம்

Webdunia
புதன், 8 டிசம்பர் 2021 (16:37 IST)
தங்கமீன்கள் படத்தில் செல்லம்மாவாக நடித்திருந்த சாதனா வளர்ந்த பெண்ணாக இருக்கும் புகைப்படம்  இணையத்தில் வைரலாகி வருகிறது.

இயக்குனர் ராம் இயக்கிய தங்க மீன்கள் மற்றும் பேரன்பு ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது வரை சென்றவர் சாதனா. கடைசியாக அவர் பேரன்பு படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் படிப்பில் கவனம் செலுத்திய அவர் இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்டார். பட்டுப்புடவையில் அவர் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகப் பரவி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments