Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தங்கலான் படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய ஹாலிவுட் நடிகர்!

Webdunia
சனி, 18 நவம்பர் 2023 (12:43 IST)
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் 'தங்கலான்’ என்ற திரைப்படத்தில் விக்ரம், பாரவ்தி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் நவம்பர் 1 ஆம் தேதி தங்கலான் படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது. இதுவரை இந்த டீசரை ஒரு கோடி பேர் பார்த்து ரசித்துள்ளனர். படத்தின் ரிலீஸ் தேதி ஜனவரி 26 ஆம் தேதி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள டேனியல் கால்டோகிரேன் தனது காட்சிகளுக்கான டப்பிங்கை பேசி வருகிறார். இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் இணையத்தில் வைரலாகி வருகின்றது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூதாட்ட செயலிகளுக்கு விளம்பரம்: 25 நடிகர், நடிகைகள் மீது வழக்குப்பதிவு..

தந்தை பெரியார் விருதை திருப்பியளிக்கிறேன்: ‘அறம்’ இயக்குனர் கோபி நயினார் அறிவிப்பு..!

வெக்கேஷனை எஞ்சாய் பண்ணும் ரகுல்.. க்யூட் போட்டோஸ்!

ஸ்டைலான லுக்கில் தமன்னாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் எல்லாப் படங்களும் நான் விரும்பி நடித்தவை இல்லை… ரேவதி ஓபன் டாக்!

அடுத்த கட்டுரையில்
Show comments