தமிழ்ப்படம் 2 - கடைக்குட்டி சிங்கம் படங்களுக்கு இடையே உள்ள அபூர்வ ஒற்றுமை

Webdunia
திங்கள், 9 ஜூலை 2018 (20:10 IST)
ஒவ்வொரு வாரம் தமிழில் இரண்டு அல்லது மூன்று படங்கள் வெளியாகி வரும் நிலையில் வரும் வியாழன் அன்று சிவா நடித்த 'தமிழ்ப்படம் 2' மற்றும் வெள்ளியன்று கார்த்தி நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' ஆகிய படங்கள் வெளியாகவுள்ளன. 
 
இந்த இரண்டு படங்களுக்கும் நல்ல புர்மோஷன் செய்யப்பட்டு வருவதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இரண்டு படங்களும் சென்சாரில் 'யூ' சர்டிபிகேட் பெற்றுள்ளது என்பது ஒரு ஒற்றுமையாக இருக்கும் நிலையில் இன்னொரு அபூர்வ ஒற்றுமையும் இரண்டு படங்களுக்கும் இருப்பது தற்போது தெரியவந்துள்ளது.
 
இரண்டு படங்களின் ரன்னிங் டைம் 145 நிமிடங்கள் அதாவது இரண்டு மணி நேரம் 25 நிமிடங்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இரண்டு படங்களும் வெற்றி அடைந்து மேலும் ஒரு ஒற்றுமையை படைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இயக்குனர் எல்லை மீறினார்… நடிகர் மௌனம் காத்தார்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!

லோகா நாயகி கல்யாணி நடிக்கும் புதிய தமிழ்ப் படம்… பூஜையோடு தொடக்கம்!

என் கணவரப் பாத்தா DNA டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்க… ஜாய் கிரிசில்டா நக்கல் பதிவு!

காந்தாரா எஃபக்ட்டால் கருப்பு படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்!

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு.. நடிகை கீர்த்தி சுரேஷ் சர்ச்சை கருத்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments