Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசைஞானியின் நவீன இசையில் விஜய் ஆண்டனியின் "தமிழரசன்" பட டீசர் !

Webdunia
திங்கள், 30 டிசம்பர் 2019 (11:21 IST)
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து பிறகு நடிகராக திகழ்ந்து வரும் விஜய் ஆன்டனி தற்போது பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் "தமிழரசன் " திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.
 
எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கௌசல்யா ராணி அதிக பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்தில் அருந்ததி புகழ் நடிகர் சோனு சூட் முக்கிய வில்லன் வேடம் ஏற்கிறார். இவர்களுடன் பூமிகா, யோகிபாபு, ரோபோ சங்கர், முனீஸ்காந்த் ஆகியோர் நடிக்கின்றனர். 
 
இந்நிலையில் தற்போது இப்படத்தின் டீசர் இணையத்தில் வெளியாகியுள்ளது. சமூக அக்கறையுடன் போராடும் ஆக்ஷன்  படமாக உருவாகியுள்ள தமிழரசன் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 
 
 

தொடர்புடைய செய்திகள்

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

'மாவீரன்’ தயாரிப்பாளரின் அடுத்த படம்.. ஹீரோ யார் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments