Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் பறந்த தளபதி 67 டீம்... விமானத்தில் விஜய் எடுத்த செல்பி!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (14:27 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 67 இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை திரிஷா கில்லி படத்திற்கு பிறகு 13 ஆண்டுகள் கழித்து நடிக்கிறார். 
 
இவர்களுடன் சஞ்சய் தத், பிரியா ஆனந்த், சாண்டி மாஸ்டர், மிஷ்கின், மன்சூர் அலிகான், மாத்யூ தாமஸ், கௌதம் மேனன், அர்ஜுன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இந்நிலையில் படப்பிடிப்பிற்காக இந்த படக்குழு காஷ்மீர் சென்றுள்ளனர். 
 
அப்போது விமனத்தில் படக்குழுவினருடன் வீடியோ செல்பி எடுத்த விஜய்யின் லேட்டஸ்ட் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. முதன் முதல் வரிசையில் விஜய் திரிஷா ஜோடியாக அமர்ந்திருப்பது கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Full Vibe மாமே..! இறங்கி சம்பவம் செய்த அஜித்..! ‘Good Bad Ugly’ விமர்சனம்..!

பாலிவுட் ஒரிஜினல் கதைகளில் கவனம் செலுத்த வேண்டும்… ரீமேக் வொர்க் அவுட் ஆகாது- ராஷி கன்னா ஓபன் டாக்!

ஏன் சாய் அபயங்கருக்கு இத்தனைப் பட வாய்ப்புகள் குவிகின்றன?.. இதற்குப் பின்னால் இப்படி ஒரு கணக்கு இருக்கா?

ஷாருக் கான் படத்துல நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டேன்… ஷகீலா பகிர்ந்த தகவல்!

முதல் போஸ்டரே காப்பிதானா?.. வேலையைக் காட்டிய அட்லி.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments