Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 66 - பீஸ்ட் லுக்கில் விஜய்; ட்ரெண்டாகும் பூஜை க்ளிக்ஸ்!!

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (13:31 IST)
இன்று நடைபெற்ற விஜய்யின் 66வது படத்தின் பூஜை புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 
நடிகர் விஜய்யின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குவதாக கடந்த சில மாதங்கள் முன்னதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தின் நாயகியாக யார் நடிக்கப்போவது என பல்வேறு யூகங்கள் எழுந்த நிலையில் நேற்று ராஷ்மிகா பிறந்தநாளில் அவர் இந்த படத்தில் நடிக்க இருப்பதை படக்குழுவினர் சர்ப்ரைஸாக அறிவித்தனர். 
விஜய் 66 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. தளபதி 66 படத்தின்மூலம், நடிகர் விஜய் முதன்முதலாக தெலுங்கில் நேரடி படமொன்றின் மூலமாக அறிமுகமாகவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பூஜை புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
மேலும் தெலுங்கு திரையலகின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் இந்தப் படத்தில் நடிகர் விஜய்க்கு மகளாக நடிக்க உள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகின்றன. அதோடு திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடைபெற்றால், விஜய் 66 படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சன் டிவியின் டாப் குக்கு டூப் குக்கு சீசன் 2: போட்டியாளர்கள் யார், யார்?

வித்தியாசமான உடையில் விதவிதமாக போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

கிளாமர் நாயகி ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் புகைப்பட ஆல்பம்!

எஸ் யு அருண்குமார் இயக்கத்தில் நடிக்கிறாரா கமல்ஹாசன்?

சிம்பு படத்துக்காக தனுஷிடம் NOC வாங்கும் வெற்றிமாறன்… அப்ப வடசென்னை தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments