Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பான் இந்தியா திரைப்படமாகும் பீஸ்ட்: இத்தனை மொழிகளில் ரிலீஸா?

பான் இந்தியா திரைப்படமாகும் பீஸ்ட்: இத்தனை மொழிகளில் ரிலீஸா?
, வெள்ளி, 25 மார்ச் 2022 (18:24 IST)
தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி ரிலீசாக உள்ளது என்பது தெரிந்ததே
 
 இந்த நிலையில் இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் ரிலீஸ் ஆக இருப்பதாக கூறப்படுகிறது
 
இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியாவது இதுதான் முதல்முறை என்றும் விஜய்யின் முதல் இந்திய திரைப்படம் என்றும் கூறப்படுகிறது
 
விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன்,  யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ்உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை நெல்சன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

’ஹிருதயம்’ ரீமேக் உரிமையை பெற்ற பிரபல தயாரிப்பாளர்!