Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்டர் மாதிரி 50-50 படமாக இருக்காது.. ‘தளபதி 67’ குறித்து லோகேஷ் கனகராஜ்

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (09:54 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம்  50-50 படமாக இருந்தது என்று கூறப்பட்ட நிலையில் தற்போது தளபதி 67 படம் அது மாதிரி இருக்காது என்று முழுக்க முழுக்க அது தன்னுடைய படமாகத்தான் இருக்கும் என்றும் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
 
முன்னணி ஊடகமொன்று இயக்குனர்கள் உடன் கூடிய கலந்துரையாடலை நடத்திய நிலையில் இதில் தளபதி 67 படம் குறித்து லோகேஷ் கனகராஜ் மனம் திறந்து சில தகவலை கூறினார்.
 
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தை நான் இயக்கியபோது விஜய்க்காக சில காட்சிகள் வைத்தேன் என்றும், அதனால் அந்த படம்  50-50 படமாக இருந்தது. என்றும், ஆனால் ‘தளபதி 67’ இந்த படம் முழுக்க முழுக்க தன்னுடைய படமாகத்தான் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டிடிஎஃப் வாசனோடு கிஷோர் முக்கிய வேடத்தில் நடிக்கும் “IPL” முதல் லுக் போஸ்டர்!

விக்ரம்மின் தங்கலானோடு மோதும் கார்த்தியின் மெய்யழகன்!

மழை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் இருக்கிறார்…இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும்- விஜய் மில்டன் தகவல்!

குட் பேட் அக்லி போஸ்டரில் இடம்பெற்ற ‘God bless u Mame’ வாசகம் எதற்காக தெரியுமா?

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்தின் முக்கிய அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments