Webdunia - Bharat's app for daily news and videos

Install App

லோகேஷ் படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிரபல இயக்குனர்- நடிகர்!

Webdunia
புதன், 28 டிசம்பர் 2022 (09:46 IST)
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் அடுத்து நடிக்க உள்ள படத்தை ‘தளபதி 67’ என்று அழைக்கப்படுகிறது.

விக்ரம் என்ற சூப்பர் ஹிட் படத்தைக் கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை இயக்க உள்ளார். இந்த படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. ஜனவரி மாதம் இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகளை இயக்குனர் லோகேஷ் காஷ்மீரில் படமாக்க உள்ளாராம். இதற்காக 50 நாட்கள் அங்கு தங்கி விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் படப்பிடிப்பை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது. ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தில் வில்லன்களாக கௌதம் மேனன், மிஷ்கின், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட ஏராளமானோர் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சமீபத்தில் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில்  பேசும்போது கௌதம் மேனன் லோகேஷ் படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்தியன் 2 படத்தோடு மோதும் பார்த்திபனின் ‘டீன்ஸ்’… அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இந்தியன் 2 படத்தில் நான் நடிக்க இதுதான் காரணம்… தன் ஸ்டைலில் குழப்பமான பதிலைக் கொடுத்த கமல்!

அஜித் போலவே பெட்டியை தூக்கிட்டு கிளம்பும் ராஷ்மிகா மந்தனா.. தனுஷ் படத்தின் அப்டேட்..!

63 வயது பிரபல நடிகரின் மனைவியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. வைரல் புகைப்படம்..!

ஹோம்லி ட்ரஸ்ஸில் ரைசா வில்சனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments