Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’தலைவி’’ பட டிரெயிலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

Webdunia
சனி, 20 மார்ச் 2021 (16:14 IST)
சமீபத்தில் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அப்போது, அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தலைவி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தலைவி திரைப்படத்தில் ஜெயலலிதா கேரக்டரில் கங்கனா ரனாவத் எம்ஜிஆர் கேரக்டரில் அரவிந்தசாமி நடித்து வந்தனர் என்பதும் இந்த படத்தை விஜய் இயக்கி வந்தார் என்பதும் தெரிந்ததே.

ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்த நிலையில் தற்போது ஏப்ரல் 23ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்டம் எனும் டிரெயிலர் வரும் மார்ச் 23 ஆம் தேதி இப்படத்தில் ஜெயலிதா வேடத்தில் நடித்துள்ள கங்கனா ரனாவத்தின் பிறந்த்நாள் தினத்தன்று வெளியாகும் எனப் படக்குழு  அறிவித்துள்ளது.

இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டதை அடுத்து இந்த படம் நல்ல வெற்றியைப் பெறும் என்று கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments