Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் ஹாலிவுட் இயக்குநருடன் கைகோர்க்கும் ’தல ‘அஜித்

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2020 (18:11 IST)
நடிகர் அஜித்குமார் நடிப்பில் வலிமை படம் வேகமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் ஹாலிவுட் ஆக்சன் இயக்குநர் லீ விட்டேகர்,  அஜித்தை சந்திக்கவுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இதில் ஒரு ரசிகர் ஆரம்பம் படத்தை அடுத்து மீண்டும் அதேபோன்ற சண்டைக் காட்சிகளில் நீங்களும் அஜித்தும் இணைவீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த லீ விட்டேகர், ரசிகர்கள் விரும்பினால் நான் அஜித்துடன் திரும்பவும் இணைந்து மகிழ்ச்சியுடன் பணியாற்றத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

இவர் ஏற்கனெவெ எக்ஸ் மேன், ஃபாஸ்ட் பைவ், விஸ்வரூபம், பாகுபலி உள்ளிட்ட படங்களில் ஸ்டன் coordinatre ஆக பணியாற்றியுள்ளார்.#Lee Whittaker 

மேலும் அஜித் குமார் படங்களில் ஸ்டண்ட் காட்சிகளில் மட்டுமல்ல ஆனால் விரையில் அவரை வைத்து ஒரு சர்வதேச படம் இயக்கவுள்ளதாகவு தெரிவித்துள்ளார். இவரது டுவிட் அஜித் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments