Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தல அஜித்தின் புதிய கெட்டப்: வைரலாகும் புகைப்படம்

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (23:29 IST)
தல அஜித் நடிக்கவுள்ள அடுத்த படமான 'விசுவாசம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த படத்திற்காக அஜித் மீண்டும் இளமை தோற்றத்துடன் கருமையான ஹேர்ஸ்டைலில் தயாராகி வருகிறார்.

இந்த நிலையில் அஜித்தின் புதிய லுக் குறித்த புகைப்படம் ஒன்று கடந்த சில மணி நேரங்களாக இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தலைமுடி கருப்பாக இருந்தாலும் முகத்தில் வெள்ளை முடியுடன் அஜித் அந்த புகைப்படத்தில் காட்சியளிக்கின்றார். இருப்பினும் படப்பிடிப்பின்போது அதுவும் கருமையாகிவிடும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் 'விசுவாசம்' படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் வெகுவிரைவில் அறிவிக்கவுள்ளதாகவும், இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments