Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் ‘தல 62’ படத்தை தயாரிப்பது இந்த நிறுவனமா?

Webdunia
வெள்ளி, 30 ஜூலை 2021 (21:50 IST)
அஜித் நடித்துவரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது என்பதும் இன்னும் ஐந்து நாள் படப்பிடிப்பு மட்டும் வெளிநாட்டில் படமாக்கப்பட வேண்டியது உள்ளது என்பதும் தெரிந்ததே
 
இதனை அடுத்து விரைவில் படக்குழுவினர் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை எச்.வினோத் இயக்கப் போகிறார் என்றும் அந்த படத்தையும் போனிகபூர் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்டில் ஆரம்பித்து டிசம்பருக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் அஜித்தின் தல 62வது படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே அஜித் நடித்த விவேகம் மற்றும் விசுவாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களை தயாரித்து உள்ளது என்றும் தற்போது மீண்டும் அஜித் படத்தை தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த படத்தை ஏற்கனவே விவேகம், விசுவாசம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் கலக்கலானப் போஸில் ஆண்ட்ரியா… வைரல் க்ளிக்ஸ்!

சுருள்முடி அழகி அனுபமா பரமேஸ்வரனின் அழகிய க்ளிக்ஸ்!

கார்த்தி அடுத்த படத்திற்காக ஒரு கிராமத்தையே செட் போடும் கலை இயக்குனர்.. இயக்குனர் யார்?

எனக்கு இந்தில நடிக்கணும்னு தோனல.. ஏனென்றால்? – சிம்ரன் பகிர்ந்த தகவல்!

’ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் ஒரு புதுமை.. விஜய்யின் ராஜதந்திரம் எடுபடுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments