Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கர்ணன்’ 3வது சிங்கிள் பாடல் ரிலீஸ் நேரம் அறிவிப்பு!

Webdunia
வியாழன், 11 மார்ச் 2021 (10:48 IST)
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’கர்ணன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் விளம்பரங்கள் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும்போது இன்று மூன்றாவது சிங்கிள் பாடல் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது 
 
இந்த நிலையில் தற்போது அந்த பாடல் மாலை 4.04 மணிக்கு வெளியாகும் என்றும் அந்த பாடலின் தலைப்பு ’திரவுபதியின் முத்தம் தட்டான் தட்டான்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இது குறித்த ஒரு ட்வீட்டை ’கர்ணன்’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது செய்துள்ளதை அடுத்து இந்த பதிவு வைரலாகி வருகிறது 
 
ஏற்கனவே இந்த படத்தில் இடம்பெற்றிருந்த இரண்டு பாடல்களான ‘கண்டா சொல்லுங்க மற்றும் பண்டாரத்தி புராணம் ஆகியவை மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் ராஜேஷ் கட்டிவைத்த கல்லறையில் உடல் அடக்கம்.. கதறி அழுத மகள்..!

‘கேலக்ஸி ஸ்டார்னு சொல்லி என்னை ஓட்ரானுங்க’.. நடிகர் விமல் கருத்து!

லப்பர் பந்து படத்தின் ரீமேக்கில் நடிக்க ஆசைப்படும் ஷாருக் கான்!

ஒரு வழியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகும் ரஜினிகாந்தின் ‘லால் சலாம்’!

சக்திமான் படத்தில் இருந்து விலகினாரா ரண்வீர் சிங்.. பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments